18 வயதிலேயே நீலப்பட நடிகையாக மாறியவர் சன்னி லியோன். அமெரிக்காவில் நீலப்பட நடிகையாக வலம் வந்தார். இவரின் வீடியோக்கள் எல்லாம் ஆபாச இணையதளத்தில் மிகவும் பிரபலம்.

Also Read
ஒரு கட்டத்தில் அது வேண்டாம் என முடிவெடுத்து மும்பையில் வந்து செட்டில் ஆனார். ஆபாச படத்தில் அவருடன் நடித்தவரையே திருமணமும் செய்து கொண்டார். 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். கணவன் குழந்தைகள் என மகிழ்ச்சியாக வருகிறார். ஒருபக்கம் பாலிவுட்டில் கிளுகிளுப்பான கதைகள் கொண்ட படத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் அவர் உருவாக்கியுள்ளார்

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எத்தனை நடிகர்கள் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தினாலும் சரி, சன்னி லியோனின் ஒத்த போஸுக்கு ஈடாகாது. இன்ஸ்டாகிராமில் மட்டும் 45.1 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ளார். இவர் பகிரும் ஒவ்வொரு புகைப்படமும் பல லட்சம் வியூஸ்களை பெறும்.

இந்நிலையில், முன்னழகில் பாதி மட்டும் மறைத்து அணியப்பட்ட கவுனுடன் அவர் கொடுத்துள்ள போஸ் ஒவ்வொன்றும் தாறுமாறாக இருக்கிறது. இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து லைக்ஸ்களை குவித்துள்ளார்.




