ஓஹோ கதை அப்படிப்போகுதா? பாடகி “தீ”யுடன் வடிவேலுவை சந்தித்த பிக்பாஸ் மதுமிதா!

வடிவேலுவை சந்தித்த இரண்டு இளம் பிரபலம்!

பிரபல இசைமைப்பாளரின் மகளான பாடகி தீ, 2014ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் ‘நான் நீ’ என்ற பாடலை பாடி சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது வென்றார். 2016 இல் சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படத்தில் “என் சண்டைக்காரா” என்ற பாடலை பாடி புகழ் பெற்றார்.

dhee
dhee

இதையும் படியுங்கள்: அவள் முகம் பார்த்து… டாக்டர் நடிகையின் அழகில் மயங்கிய ரசிகர்கள்!

தொடர்ந்து “ரவுடி பேபி”, “காட்டுபயலே” , “எஞ்சாயி எஞ்சாமி”உள்ளிட்ட அவரது மெகா ஹிட் அடித்து பரபரப்பாக பேசப்பட்டார். வித்யாசமான அவரது குரலுக்கு தமிழ் சினிமா நிறைய வாய்ப்புகளை கொடுத்து வருகிறது. இந்நிலையில் வடிவேலு நடித்து வரும், நாய் சேகர் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். அப்பாவின் உதவியோடு தனது தோழி மதுமிதாவுடன் வடிவேலுவை தீ சந்தித்திருக்கலாம் என கூறப்படுகிறது. அல்லது இந்த சந்திப்பின் பின்னணியில் ஏதேனும் உள்ளதா என சினிமா ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மதுமிதா நாய் சேகர் படத்தில் நடிக்கலாம் என சந்திகிக்கப்படுகிறார்.

Leave a Comment