இடுப்பு நல்லா எடுப்பா இருக்கு… வச்ச கண் எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்!!

Published on: December 9, 2021
amyra dastur
---Advertisement---

மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு பிறந்த அமைரா தஸ்தூர் கல்லூரி படிப்பை முடித்தபின் மாடலிங் துறையில் நுழைந்து அதன்மூலம் 2013ல் ‘Issaq என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் நாயகியாக அவதாரம் எடுத்தார். பின்னர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்த ‘அநேகன்’ படத்தின் மூலமாக தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர்.

தனது இரண்டாவது படத்திலே தமிழுக்கு வந்துவிட்டார் அமைரா தஸ்தூர். இதன்பின் ஜாக்கி ஜானுடன் இணைந்து ‘குங்பூ யோகா’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பேமஸாகிவிட்டார். இப்படத்திற்குப் பின் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது.

அதன்பின் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது தமிழில் இவர் பிரபுதேவாவுடன் இணைந்து ‘பஹீரா’ என்ற படத்தில் நடித்துள்ளார். மற்ற நடிகைகளைப்போல் இவரும் அவ்வப்போது சமூக வலைத்தளத்திலும் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார்.

amyra dastur
amyra dastur

தற்போது பிங்க் நிற உடையில் தனது இடையைக்காட்டி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார். சமீபகாலமாகவே இவர் சமூக வலைதளத்தில் அதீத கவர்ச்சி காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment