தூக்கத்தை கெடுத்த துண்டு துணி… பீச் ஓரமா பீலிங்ஸை ஏத்திய இலியானா!

Published On: December 10, 2021
ileana
---Advertisement---

பிகினி உடையில் பீலிங்ஸை ஏத்திய நடிகை இலியானா!

ஒல்லி பெல்லி அழகியான இலியானா இடுப்புக்கு பெயர் போனவர். தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு நண்பன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அந்த படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க துவங்கினார். இவர் ஆண்ட்ரூ நீபோன் என்ற வெளிநாட்டு நபரை காதலித்து லிவிங் டூ கெரில் வாழ்ந்து பின்னர் பிரிந்துவிட்டார்.

ileana
ileana

இதையும் படியுங்கள்: சிம்ரனுக்கு அப்புறம் நீதான்!…ஒரு பக்கமா காட்டி மிரள வைத்த வி.ஜே…

அதையடுத்து மீண்டும் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வரும் இலியானா சமீப நாட்களாக பிகினி உடையில், பீச் கவர்ச்சி என ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது பீச் ஓரமாக அமர்ந்து தம்மாத்துண்டு துணியில் உடலை எட்டின வரைக்கும் மறைத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Leave a Comment