latest news
போட்டேவே சிம்ரன் ரேஞ்சு… வீடியோ போட்டா பாடி தாங்காது… அஞ்சனா அடக்கி வாசிம்மா…
பல வருடங்களாகவே தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா ரங்கன். துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் பணிபுரிந்தார். சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகனும் பிறந்தான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட் ஆக வைத்திருக்கிறார். மேலும், தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
சமீபத்தில், தனது அழகான உடல் அமைப்பை காட்டும் வகையில் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து. தற்போது அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.