கல்யாணம் கட்டிக்கிட்டு கணவரோடு ஓடிப்போன நக்ஷத்திரா நாகேஷ்!

Published on: December 12, 2021
---Advertisement---

கணவருடன் கலக்கலான வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய தொகுப்பாளினி நக்ஷத்திரா நாகேஷ்!

பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவரான நக்ஷத்திரா நாகேஷ் நிறைய குறும்படம், ஆல்பம் சாங் உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார். அதோடு சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து இல்லத்தரசிகளிடையேயும் அம்மணி படு பேமஸ்.

அதுமட்டுமல்லாமல் கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்புகளையும் தவறவிடாமல் பயன்படுத்திக்கொண்டு வருகிறார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது காதலனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தார்.

nakshathira nagesh
nakshathira nagesh

இதையும் படியுங்கள்: இறுக்கமான உடையில் இம்சை பண்ணும் சமந்தா.. பாத்துட்டே இருக்கலாம் போல!!

அதே வேகத்தில் அவருக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் நெருங்கிய உறவினர்கள் கொண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு எடுத்துக்கொண்ட அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா என கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். இளம் பெண்கள் பலருக்கும் அவரது புருஷன் மீது தான் கண்ணு. பையன் அம்புட்டு அழகா இருக்காரு…

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment