Connect with us

Cinema News

பியூட்டி பொண்ணு ஆண்ட்ரியா… இப்படி பண்றியே எங்கள நியாயமா?

ஸ்லீவ்லெஸ் சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா!

சென்னை பெண்ணாக ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் நடிகையாக மட்டும்மல்லாமல் பாடகியாகவும் சிறந்து விளங்கி வருகிறார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்து நடிகையக அறிமுகமானார். அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி , துப்பறிவாளன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Andea

Andea

இதையும் படியுங்கள்: ஸ்லீவ்லெஸ் உடையில் செம ஹாட்.. பிகில் பட நடிகையின் ஹாட் போட்டோஷூட்….

ஸ்லிம் பிட் லுக்கில் அழகிய நடிகையாக ரசிகர்களை கவரும் ஆண்ட்ரியா தற்போது பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நிர்வாணமான காட்சி ஒன்றில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருந்தது. இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் ஆண்ட்ரியா ஸ்லீவ்ஸ் சேலையில் அழகு ததும்ப போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top