முண்டா பனியனில் மூடேத்திய சாக்ஷி…. ரொம்ப குனியாத கன்ட்ரோல் பண்ண முடியல!

Published on: December 15, 2021
sakshi
---Advertisement---

சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை கண்டு கதிகலங்கும் இணையதளம்!

sakshi 2
sakshi 2

முரட்டுத்தனமான கவர்ச்சி காட்டி முகம் சுளிக்க வைத்தாலும் கலர்புல் உடம்பு, செக்ஸி ஷேப், structure உடம்பு, மாடர்ன் ட்ரெஸ் என இணையவாசிகள் அனைவரையும் வசீகரித்து வருகிறார். மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து படவாய்ப்பு பெற்றார்.

sakshi 2
sakshi 2

அதையடுத்து ராஜா ராணி , காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து புகழ் பெற்றார். பின்னர் பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க அதில் போட்டியாளராக கலந்துக்கொண்டு கவர்ச்சியை திகட்ட திகட்ட அள்ளி வீசி தொலைக்காட்சி ரசிகர்களை வசீகரித்தார்.

sakshi1
sakshi1

இதையும் படியுங்கள்: கருப்பு சேலையில் இளைஞர்களை சுண்டி இழுத்த பூஜா ஹெக்டே..!!

தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது முண்டா பனியனில் முன்னழகை ஹாட்டாக காட்டி இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். அம்மணியின் ஹாட் அழகை கண்டு இணயதளமே ஸ்தம்பித்து போயுள்ளது.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment