டிரெஸ் இருக்கா இல்லையா கண்டுபிடிங்க!…. அப்பட்டமாக போஸ் கொடுத்த நடிகை……

Published on: December 15, 2021
---Advertisement---

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சுபா ரக்‌ஷா. அங்கு சில mookavismitha, apple cake உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அம்மன் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் நெருக்கமானார்.

suba raksha

Also Read

ஒரு பக்கம் எப்படியாவது திரைத்துறையில் நுழைய வேண்டும் என விரும்பும் அவர் படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

suba raksha

அதிலும், உடை ஏதும் அணியாமல் தொப்பியை மட்டும் மறைத்து அவர் கொடுத்துள்ள போஸ் தாறுமாறாக வைரலானது.

suba raksha

இந்நிலையில், உடை அவரது உடலில் இருக்கிறதா என்பதே தெரியாத படி பூச்செண்டால் மறைத்து போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களைச் சூடாக்கியுள்ளது.

suba raksha

Leave a Comment