இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன் தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான எம்.எஸ். தோனி படம் பாலிவுட்டில் அறிமுகமானவர் கியாரா அத்வானி. இப்படத்தின் வெற்றிக்குப்பின் இவருக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்தது.

Also Read
அங்கு ஒரு சில படங்களில் நடித்த இவர் பின்னர் மகேஷ் பாபு நடித்த ‘பரத் அண்டே நேனு’ படத்தின்மூலம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார். அப்படமும் ஹிட் ஆக தெலுங்கிலும் பிரபலமானார்.
திடீரென லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் ஹிந்தி வெப் சீரியஸில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டினார். ராம் சரனுடன் ‘விவிஆர்’ படத்தில் நடித்த அவர் பின்னர் மீண்டும் ஹிந்திக்கே சென்றார்.

தற்போது ஷங்கரும் – ராம் சரணமும் இணைந்து உருவாகி வரும் புதிய படத்தில் கியாரா அத்வானி நடிக்கவுள்ளர்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது கிளாமரான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது.




