20 வருஷமா பார்த்த கண்ணுக்கு அப்படியே இருக்கும் ரகசியம் என்ன? அட சொல்லுங்க திரிஷா!

Published on: December 17, 2021
samantha
---Advertisement---

ஜொலிக்கும் தங்க தேவதையை சமந்தா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் 20ஸ் ஆரம்பத்தில் நடிக்க ஆரம்பித்து இப்பொது வரை முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தவர் நடிகை திரிஷா. மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக நடிக்க துவங்கி தமிழ் , தெலுங்கு என பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் த்ரிஷா.

trisha
trisha

இதற்கிடையில் ராணாவை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டனர். வருண் என்பவருடன் த்ரிஷாவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று திருமணம் நின்றுவிட்டது. அதையடுத்து கல்யாணம், காதல் என எதிலும் தலைகாட்டாமல் தொடர்ந்து கிடைக்கும் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இளம் நடிகைகளுக்கு இடம் விடாமல் தொடர்ந்து முன்னணி நடிகையாகவே இருந்து வருகிறார்.

trishaa
trishaa

இதையும் படியுங்கள்: விளக்கு அணைத்தால் போதும்.. லீக்கான சமந்தாவின் ஐட்டம் பாடல் வீடியோ!

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவி கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் நகைக்கடை விளம்பரத்திற்கு அலங்காரம் செய்துக்கொண்டு போட்டோ ஷூட் நடத்திய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். அழகு மாறாமல் அப்படியே இருக்கும் திரிஷாவை வச்ச கண்ணு வாங்காமல் ரசித்து தள்ளியுள்ளனர் நெட்டிசன்ஸ்.

Leave a Comment