Connect with us
shruthi hassan

gallery

முன்னழகில் மாட்டிய மணி…. ஸ்ருதி ஹாசனுக்கு ஆபாச அர்ச்சனை செய்யும் ரசிகர்கள்!

ஸ்ருதி ஹாசனின் எக்குத்தப்பாக புகைப்படத்தை எடக்கு மடக்கா ரசிக்கும் நெட்டிசன்ஸ்!

அப்பா நட்சத்திர நடிகர் என்பதால் மிகவும் சுலபமாக திரைத்துறையில் நுழைந்தவர் ஸ்ருதி ஹாசன். ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன் குழந்தை நட்சத்திரமாக ஹே ராம் படத்தில் நடித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சிறு வயது முதலே பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர், தேவர் மகன், ஹே ராம் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார். அது மட்டுமல்லாமல், வாரணம் ஆயிரம், உன்னைப்போல் ஒருவன், 3, மான் கராத்தே, புலி, வேதாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

shruthi haasan

shruthi haasan

இதையும் படியுங்கள்: 2021ம் ஆண்டில் அதிக வசூல்… அடிச்சு தூக்கிய புஷ்பா…

தற்போது மும்பையில் தனது காதலருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வரும் அவர் அவ்வப்போது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனது பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அணிந்திருக்கும் மணி முன்னழகில் மாட்டிக்கொள்ள அதை நோட்டமிட்டு ஆபாச கமெண்ட்ஸ்களை போட்டுத்தள்ளியுள்ளனர் நெட்டிசன்ஸ்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top