Zoom பண்ணி பாக்கக்கூடாது…ஓப்பனாக காட்டிய பிரபல நடிகை…

Published on: December 28, 2021
nabha natesh
---Advertisement---

தெலுங்கு சினிமா உலகில் பிரபல இயக்குனர் ஜகன்பூரி இயக்கிய ‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ படம் மூலம் தெலுங்கு திரைப்படம் முலம் அறிமுகமானவர் நபா நடேஷ். சில கன்னட படங்களிலும் இவர் நடித்தார்.

இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் உலகின் மீது ஆர்வம். சில விளம்பர படங்களிலும் நடித்தார். மிஸ் பெங்களூர் அழகி போட்டியிலும் இவர் கலந்து கொண்டார்.

nabha

2015ம் ஆண்டு வெளியான வஜ்ராக்யா படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடலாகவும் இருந்து வருகிறார். Disco Raja, Solo Brathuke So Better, Alludu Adhurs, Maesto ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். Vajrakaya படத்திற்காக சிறந்த நடிகைகான பிலிம்பேர் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

nabha

மேலும், சிக்கென்ற தனது உடலை காட்டும்படியான உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் இடுப்பு மற்றும் முன்னழகை சிக்கென காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

nabha natesh

Leave a Comment