இதெல்லாம் பெட் ரூமில போயி பண்ணுங்க… பப்ளிக்கில் மூடேறிய ஸ்ரேயா சரண் கணவருடன் கசமுசா!

Published on: December 30, 2021
shreya saran dp
---Advertisement---

ஆளில்லா அமைதியான இடத்தில் கணவருக்கு லிப் கிஸ் அடித்து ரொமான்ஸை வெளிப்படுத்திய நடிகை ஸ்ரேயா சரண்!

இன்னசென்ட் நடிகையான ஸ்ரேயா சரண் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் ஆகிய நடிகர்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் உச்ச நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார்.

shreya sraan1
shreya sraan1

அழகிய நடிகையாக ரசிகர்களை வசீகரித்த இவர் ஆண்ட்ரே கொஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வந்தார். அவ்வப்போது அவருடன் funny’யான ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரேயா சரண் தனக்கு பெண் குழந்தை பிறந்ததாக அண்மையில் அறிவித்திருந்தார்.

shreya sraan
shreya sraan

இதையும் படியுங்கள்: 2021ல் சிறந்த ஹாலிவுட் படங்கள் – ஓர் பார்வை

இதையடுத்து மகிழிச்சியான நாட்களை கழித்து வரும் ஸ்ரேயா சரண் தற்போது கணவருடன் ஜாலி ட்ரிப் அடித்துள்ளார். அப்போது ஆளில்லா இடத்தில கணவருக்கு லிப் கிஸ் அடித்து ரொமான்ஸில் மூழ்கிய புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment