நாயே நாக்கு தொங்க போட்டுடுச்சு… ரசனைக்குள்ளான ராஷ்மிகா மந்தனா!

Published on: December 31, 2021
---Advertisement---

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக புகழ் பெற்றவர் நடிகை நடிகை ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி கொடிகட்டி பறக்க துவங்கினார்.

rashimika
rashimika

சலோ திரைப்படத்தில் கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமாகி கீத கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். இதையடுத்து தமிழில் சுல்தான் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இதையும் படியுங்கள்: புடவை வேண்டாம்மா? நீ அந்த மாதிரி தெரியுற?…ஷாக் கொடுத்த கேப்ரியல்லா…

rashimika
rashimika

கியூட் அழகியாக எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் வளைத்த ராஷ்மிகா நேஷனல் கிரஷ் என்ற பெயரை பெற்றார். இந்நிலையில் தற்போது நாய் குட்டியை தூக்கி தோலில் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் நாய் நாக்கு தொங்க போட்டிருப்பதை பார்த்த நெட்டிசன்ஸ் உன் அழகுல அந்த நாயே நாக்கு தொங்க போட்டுடுச்சு என கூறி வருகின்றனர்.

Leave a Comment