அருகில் அழைத்தார்… அழுதபடியே வெளியே வந்தேன்… இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார்

Published on: January 18, 2020
---Advertisement---

b51036c49a7ed35cdba858347292ffa0

சமீபகாலமாக திரைவாழ்வில் நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். 

இந்நிலையில், பிரபல பெங்காலி நடிகை ரூபஞ்சனா மித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இயக்குனர் அரிந்தம் செல் அவரின் அலுவகத்திற்கு வரும்படி என்னை அழைத்தார். மாலை 5 மணியளவில் நான் அவரின் அலுவலகத்திற்கு சென்றேன். அப்போது அவர் மட்டுமே அங்கு இருந்தார். எனக்கு ஒருவித பதட்டம் தொற்றிகொண்டது. திடீரென என் அருகில் வந்து என்னை பிடித்து பின்னால் தள்ளிக்கொண்டே போனார். அலுவலகத்தில் நாம் இருவர் மட்டுமே இருக்கிறோம் என்றார். நான் அவரின் ஆசைக்கு உடன்பட மறுத்தேன். 

சிறிது நேரத்தில் அவரின் மனைவி அங்கே வந்தார். அதன்பின் அவரின் அலுவலகத்தில் இருந்து அழுதபடியே நான் வெளியே வந்தேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment