முரட்டு சீன் காட்டிய நாகினி நடிகை!!

Published on: January 4, 2022
mouni roy
---Advertisement---

“நாகினி” எனும் தொலைகாட்சி சீரியல் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை “மௌனி ராய்”. மேற்கு வங்கததில் பிறந்த இவர் மாடல், பாடகி மற்றும் நடிகை என பல முகம் கொண்டவர்.

2004 ஆம் ஆண்டில் மீடியா உலகிற்கு டான்சராக வந்த இவர், “நாகினி” எனும் சீரியலில் காட்டிய “கவர்ச்சியில்” மொத்த டெலிவிஷன் உலகமும் ஆடிபோனது. இவரது செழிப்பான முன்னழகு மற்றும் கட்டழகு தேகத்திற்கு இருந்த மவுசை பார்த்து “நாகினி 2” எடுத்து வெளியிட்டார்கள்.

mouni roy
mouni roy

2018 ஆம் ஆண்டு பாலிவுட் உலகில் இவருக்கு “கோல்டு” எனும் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ஐட்டம் சாங், ஹீரோயின் என்று இவரது வளர்ச்சி வேகமாக இருந்தது.

தற்போது விடுமுறையை தோழிகளுடன் கழித்து வரும் மௌனி ராய் மற்றும் அவரது தோழிகள் கடற்கரையில் “2 பீஸ் உடையில் “மேல் இருந்து கீழ் வரை மொத்த அழகும்” மொத்தமாக தெரியும் விதமாக செம்ம காட்டு காட்டி வெளியிட்ட ரில்ஸ் விடியோ இளசுகளின் இதயத்தை கொள்ளையடித்தது .

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment