">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து… மாநாடு அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு…
சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து… மாநாடு அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு…
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது.
இந்நிலையில், பொங்கல் விருந்தாக வருகிற 14ம் தேதி மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாவதாக வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Get Ready tweeps #MaanaaduMotionPoster arrives On #தமிழர்திருநாள்#maanaadu #pongal #STR #silambarasanTR #aVPpolitics
@SilambarasanTR_@vp_offl @Richardmnathan @thisisysr @kalyanipriyan @iam_SJSuryah @Anjenakirti @manojkumarb_76 @Premgiamaren
@Richardmnathan @UmeshJKumar pic.twitter.com/iF3zPnerZl— sureshkamatchi (@sureshkamatchi) January 11, 2021