சமந்தா ஸ்டைலில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம்… சூடேத்தும் ரெஜினாவின் ஹாட் புகைப்படங்கள்…

Published on: January 12, 2022
regina
---Advertisement---

மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரெஜினி கஸந்திரா.

தாய்மொழி தெலுங்கு என்பதால் தெலுங்கு சினிமாக்களில் அதிகமாக நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

regina cassandra

தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சர்யா என்கிற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடமாடியுள்ளார். புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் ஹிட் அடித்ததை தொடர்ந்து மற்ற நடிகைகளும் அவரப்போலவே ஒரு பாடலுக்கு நடனமாட துவங்கியுள்ளனர்.

regina

 

ஓ சொல்றியா பாடலை போலவே இந்த பாடலில் இடம் பெற்ற சில வரிகள் மருத்துவ சங்கத்தை கோபப்படுத்த விரைவில் அவர்கள் நீதிமன்றம் செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

regina

இந்நிலையில், அந்த பாடலுக்கு கவர்ச்சியாக ரெஜினா நடனமாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

regina

Leave a Comment