கடைசியில நீயுமா செல்லம்!… திறந்துவிட்டு போஸ் கொடுத்த நடிகை காயத்ரி…

Published on: January 13, 2022
---Advertisement---

காயத்ரி என்று சொன்ன உடனே விஜய் சேதுபதி படங்களில் நடிப்பாங்களே அவங்களா? என கேட்கும் அளவிற்கு விஜய் சேதுபதியின் மூலம் பிரபலமானவர் காயத்ரி ஷங்கர்.

18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.

gayathri

மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அப்படி இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக வளரமுடியவில்லை.

gayathri

இந்நிலையில், முன்னழகில் பாதியை காட்டும் கவர்ச்சியா ஜாக்கெட் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘கடைசியில நீயும்மா செல்லம்?’ என பதிவிட்டு வருகின்றனர்.

gayathri

Leave a Comment