Entertainment News
எல்லாமே ஒப்பன்தான்!.. தளும்பும் அழகை காட்டி சொக்க வைத்த நடிகை…
தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்காசொட்டி… உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்.
வசந்தபாலன் இயக்கத்தில் உருவான காவியத்தலைவன் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் கி, செம்ம போத ஆகாதே, பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார்.
சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். மாடல் மற்றும் நடிப்பில் ஆர்வம் உள்ளவர். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை தளும்ப தளும்ப காட்டும் உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களை தூங்க விடாமல் செய்துள்ளது.