காதலிக்கும் ஆசை இல்லை…இடையை காட்டி துள்ளல் ஆட்டம் போட்ட தர்ஷா

Published on: January 15, 2022
dharsha gupta
---Advertisement---

நடிகை “தர்ஷா குப்தா” தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். டிவி சீரயல்களில் அறிமுகமாகி, “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கிளாமர் காட்டி மிகவும் பிரபலமானார்.

டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் தொப்புள் தெரிய தர்ஷா காட்டிய கவர்ச்சி வெள்ளித்திரை வரை அழைத்து சென்றது. அவர் நடித்த ” ருத்ர தாண்டவம்” படம் சரியாக போகாத நிலையில், மீண்டும் மார்கெட் பிடிக்கும் நோக்கில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி பொங்கும் படங்களை வெளியிட்டு வருகிறார்.

Also Read

dharsha gupta

தற்போது தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் செயலியின் லோக்கல் தூதுவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவ்வபோது மாடலிங் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தர்ஷாவின் “செம்ம ஃபிட் இடை” ரசிகர்களுக்கு தெரியும் விதமாக “காதலிக்கும் ஆசை இல்லை” பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்ட விடியோ செம்ம லைக்ஸ் அள்ளி வருகிறது.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Leave a Comment