Connect with us
vj anchana

Cinema News

டிரெண்டை காப்பி பேஸ்ட் செய்து ரீல்ஸ் வெளியிட்ட வீஜே!!

தற்போதைய சினிமா நடிகைகளிடம் போட்டி போடும் வகையில் டெலிவிஷன் நடிகைகளுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.

வீஜே அஞ்சனா, தனது கல்லூரி காலம் முதல் மீடியா மீது உள்ள ஆர்வத்தால் பிரபல தொலைகாட்சி நிறுவனத்தில் பிரைம் டைம் தொகுப்பாளராக இருந்து நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

தமிழ் தொலைகாட்சி வீஜேகளில் அஞ்சனவிற்கு எப்போதும் தனி மவுசு உண்டு, இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஹிட் ஆகி நிறைய ரசிகர்களை கவர்ந்தவர்.

vj anchana

வீஜே அஞ்சனா தற்போது இன்ஸ்டாகிராம் செயலியின் லோக்கல் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து “இன்ஸ்டாவில் இப்போது டிரெண்டாகி உள்ள மேக் அப் வீடியோ வெளியிட்டு அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார்.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top