டர்ர்ர்ர்னு கிழிஞ்சிட போகுது… அட்டை படத்திற்கு அசிங்கமா போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

Published on: January 17, 2022
shruthi haasan dp
---Advertisement---

அட்டைப்படத்திற்கு ஸ்ருதி ஹாசன் கொடுத்த போஸ் இணையத்தில் வைரல்!

இந்திய சினிமா நடிகையான ஸ்ருதி ஹாசன் வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் சினிமா வாய்ப்பு மிகவும் சுலபமாக கிடைத்துவிட்டது. கமல் ஹாசனின் மகள் என்பதால் பிரபலமாவதற்கு அதை ஆயுதமாக பயன்படுத்தினார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்தது மட்டும்மல்லாது குழந்தையிலே பாடல்கள் பாடி திரைத்துறையில் பேமஸ் ஆனார். இவர் தமிழில் 7ம் அறிவு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் வரும் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து மும்பையில் வாழ்ந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகளை ட்ரை சைக்கிள் ஓட்ட வைத்த முத்தையா.!

shruthi hassan
shruthi hassan

அவ்வப்போது அவருடன் கிரேசி ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது மாத இதழ் ஒன்றின் அட்டை படத்திற்கு ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்து எக்ஸ்பிரஷனில் எல்லை மீறியுள்ளார். இந்த போட்டோவுக்கு இன்ஸ்டாவாசிகள் “பேண்ட் கிழிஞ்சிடப்போகுது” என எக்குத்தப்பாக கமெண்ட்ஸ் அடித்துள்ளனர்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment