Connect with us
poonam bajwa

Entertainment News

இது முழு கிரிள் சிக்கன்!… ரசிகர்களை சப்பு கொட்ட வைத்த பூனம் பாஜ்வா…

தற்போது மார்க்கெட்டில் உள்ள எல்லா நடிகைகளுக்கும் சீனியர் பூனம் பாஜ்வா. இன்னும் சொல்லப்போனால் இவர் நடிக்க வந்து 2 வருடம் கழித்துதான் நயன்தாராவே தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அவர் எங்கோ சென்றுவிட்ட நிலையில் பூனம் பாஜ்வாவோ எங்கே இருக்கிறார் என்று கூட தெரியவில்லை.

அவ்வப்போது சில திரைப்படங்களில் தலை காட்டுவார். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ,சேவல், முத்துன கத்திரிக்கா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தார். பளிச் அழகில் வசீகரிக்கும் முகம் என்பதால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் இருந்தது. ஆனால், தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கவில்லை என்பதால் காலப்போக்கில் அவர்கள் கலைந்து போனார்கள்.

poonam

ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட், சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 மற்றும் குப்பத்துராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

இதையும் படிங்க – நீ நல்லாவே இருக்க மாட்டே!…தனுஷுக்கு சாபம் விடும் ரஜினி ரசிகர்கள்….

அதன்பின் அவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. ஆனால், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் ரசிகர்களை சூடேற்றும் படியான புகைப்படங்களை அவர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

poonam

இந்நிலையில், படு கிளாமராக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையவாசிகளை சூடேற்றியுள்ளது.

poonam

google news
Continue Reading

More in Entertainment News

To Top