இது என்னுடைய வெற்றி அல்ல… பிக்பாஸுக்கு பின்னர் ஆரி பேசிய முதல் வீடியோ!

Published on: January 18, 2021
---Advertisement---

abbc7d8b36d85bad47f69295fcc3f223-2

மாதா, பிதா, குரு, தெய்வத்திற்கு வணக்கம்… நான் பேசும் என் தாய் மொழிக்கு முதல் வணக்கம். இந்த பிக்பாஸ் வீட்டில் எனக்கு கிடைத்த வெற்றி என்னுடைய வெற்றி அல்ல. உங்களுடைய வெற்றி. உழைக்கும் வர்க்கத்திற்கு கிடைத்த வெற்றி. உழைக்கும் சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி. உழைக்கும் மக்களுக்கு கிடைத்த வெற்றி. 

இந்த வாரம் என்னுடைய ட்விட்டரில் உங்களை நான் சந்திக்கிறேன். எல்லா புகழும் உங்களுக்கே. என்று மிகுந்த நெகிழ்ச்சியுடன் பேசி தனது வெற்றியை அனைவருடனும் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த வீ டியோ ட்ரெண்டிங்கில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. 

adminram

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment