விஜய் சேதுபதியை அடுத்து நாய் சேகரை கரம்பிடிக்கும் பிக் பாஸ் ஷிவானி.!

Published on: January 22, 2022
---Advertisement---

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டும், சின்னத்திரை தொடர்களில் நடித்தும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியவர் தான் ஷிவானி நாராயணன்.  இதனைத் தொடர்ந்தும் இவர் பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமாகினார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்திலும், கமல் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் உருவாகி வரும் விக்ரம் படத்தில் ஷிவானி நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இதனை அடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் எனும் வடிவேலுவின் திரைப்படத்திலும் ஷிவானி நாராயணன் முக்கிய கதாபாத்திரத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment