டான்ஸ் என்னமோ நல்லாத்தான் இருக்கு.. நம்ம லூக் ஏன் அங்கேயே போகுது!!

Published on: January 22, 2022
pavithra lakshmi
---Advertisement---

நடிகை “பவித்ரா லக்ஷ்மி” கோவையில் பிறந்து வளர்ந்தவர். 2010 ஆம் ஆண்டு “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” நடன நிகழ்ச்சி மூலம் மீடியா உலகிற்கு அறிமுகமானார்.

கலா மாஸ்டர் நடத்திய “மானாட மயிலாட” சீஸன் 10 நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 3ஆம் இடம் பிடித்த பவித்ரா லக்ஷ்மி, 2017 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த “குவின் ஆஃப் மெட்ராஸ்” அழகி போட்டியில் பட்டம் வென்றவர்.

pavithra

தொடர்ந்து மாடலிங் துறையில் ஈடுபட்ட இவர், 2020 ஆம் ஆண்டில் “குக் வித் கோமாளி” சீஸன் 2 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

சில இசை ஆல்பம் மற்றும் குறும்படங்களில் நடித்த இவர், தற்போது காமெடி நடிகர் சதிஷ் ஜோடியாக”நாய் சேகர்” படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

pavithra

பார்பதற்கு லோ பட்ஜெட் சமந்தா போல இருக்கும் பவித்ரா லக்ஷ்மி, சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலம், தற்போது இவரின் “நாய் சேகர்” படத்தில் வரும் “டாக் டன்ஸ் ஸ்ட்பை நடிகர் சதிஷ் உடன் இணைந்து ஆடி” வெளியிட்ட ரீல்ஸ் விடியோ லைக்ஸ் அள்ளி வருகிறது.

 

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment