ச்சீ… நீயா இப்புடி? பார்க்க கூடாத இடத்தை காட்டி காத்து வாங்கும் லாஸ்லியா…!

Published on: January 24, 2022
---Advertisement---

கவர்ச்சி தெறிக்க பீச்சில் ஜாலியா போஸ் கொடுத்த லாஸ்லியா… !

அழகு பதுமையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தமிழ் மக்களின் மனதை கவர்ந்திழுத்தவர் லாஸ்லியா. இலங்கை தமிழ் பெண்ணான இவர் அங்கிருக்கும் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளினியாக இருந்து வந்தார்.

losliya 1
losliya 1

அதன் பிறகு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க தமிழ் இளைஞர்களின் மனதை களவாடினார். குயின், தேவதை என ரசிகர்களால் ரசிக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ப்ரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

losliya 2
losliya 2

இதையும் படியுங்கள்: பாத்தாலே கிறுகிறுன்னு வருது!… இப்படி பண்ணலாமா பிரியா பாப்பா….

losliya 3
losliya 3

தற்போது தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கவர்ச்சி காட்டினால் தான் பிழைப்பு ஓடும் என்பதை தெளிவாக புரிந்துக்கொண்டு கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது வெள்ளை உடையில் முன்னழகை ஓப்பனாக காட்டி பீச்சில் காத்து வாங்கி பசங்கள மனச கொள்ளையடித்துவிட்டார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment