ஆயா தொடை என்ன அழகு!…கவர்ச்சி போட்டோ வெளியிட்டு கதற வைத்த கஸ்தூரி!

Published on: January 24, 2022
kasthuri dp
---Advertisement---

கஸ்தூரியின் கவர்ச்சியை ரசித்து கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

90ஸ் காலத்தில் ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, அமைதிப்படை போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. மாநிறம் காலத்தில் தமிழ் திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கஸ்தூரி 1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் போட்டியில் வென்றுள்ளார்.

kasthuri
kasthuri

இதையடுத்து வயசு ஆக வாய்ப்புகள் போக தொடர்ந்து சர்ச்சைக்குரிய விஷயங்களில் தலையிட்டு பிரபலமாவார். குறிப்பாக கவர்ச்சி காட்டி நெட்டிசன்ஸ்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி பேமஸ் ஆகி வருகிறார்.

இதையும் படியுங்கள்: எத பாக்குறதுனே தெரியல… எல்லா பக்கமும் வளைச்சு வளைச்சு காட்டிய அதுல்யா ரவி!

kasthuri1
kasthuri1

தன் வயதுக்கு மீறிய கிளாமர் உடையணிந்து போட்டோக்களை வெளியிடும் கஸ்தூரி தற்போது தொடைக்கு மேலே நிற்கும் கிளாமர் உடையில் தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார். கிட்டத்தட்ட 50 வயசுல சிக்குன்னு கீறிங்களே எப்புடி மேடம்…? என நெட்டிசன்ஸ் அவரது கவர்ச்சியை ஜூம் செய்து ரசித்து ட்ரோல் செய்து தள்ளியுள்ளனர்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment