டிரெஸ்ஸ குறைச்சாதான் வாய்ப்பு!… மொத்த அழகையும் காட்டி சூடேத்திய நடிகை….

Published on: January 25, 2022
amrita
---Advertisement---

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அம்ரிதா ஐயர். பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார்.

amrita

சினிமா துறையில் நுழைந்த அம்ரிதா லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில சின்ன சின்ன வேடத்தில் நடித்தார்.

amrita

பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த ‘படை வீரன்’ என்கிற படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவி தென்றல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதோடு, பிக்பாஸ் புகழ் கவின் ஹீரோவாக நடித்த லிப்ஃட் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

amrita

தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: பட்டன் இல்லாத சட்டை அதுக்கு வசதியா போச்சு!.. தெறிக்கும் கவர்ச்சியில் ஸ்ரீதேவி மகள்…..

இந்நிலையில், மிகவும் கிளமராக அவர்போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

amrita

Leave a Comment