கொஞ்சம் பூசுன மாதிரி இருக்கீங்களே மனசுல தெம்போ…? கொழுக் மொழுக் அழகில் பூனம் பாஜ்வா!

Published on: January 27, 2022
---Advertisement---

கியூட்னஸ் அள்ளும் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!

கவர்ச்சி நடிகையாக சமூகவலைதளவாசிகளை கட்டுக்குள் வைத்திருப்பவர் நடிகை பூனம் பாஜ்வா. சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து ‘தெனாவட்டு , கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

poonam bajwa
poonam bajwa

பின்னர் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் மார்க்கெட் இழந்தார். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் வளம் வர ஆசைப்பட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

poonam bajwa1
poonam bajwa1

இதையும் படியுங்கள்: கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!..கட்டழகை கண்டபடி காட்டிய குமுதா…..

poonam bajwa1
poonam bajwa1

அந்தவகையில் தற்போது குட்டையான அழகிய உடையணிந்து கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் விதவிதமான ரசனையில் மூழ்கியுள்ளார். அம்மணி கொஞ்சம் புஸு புஸுன்னு கும்தாவாக இருப்பதை ரசிகர்கள் வர்ணித்து தள்ளியுள்ளனர்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment