திடீரென உப்பிப்போன பூனம் பாஜ்வா… கவர்ச்சி பிடிக்கலன்னு கதறும் ரசிகர்கள்!

Published on: February 1, 2022
poonam bajwa
---Advertisement---

டைட்டான ஜிம் உடையில் யோகாசனம் செய்து மிரட்டிய பூனம் பாஜ்வா!

பவ்யமான முக அழகை கொண்டு சாந்தமான காதலியாக தமிழ் திரைப்படங்களில் நடித்து ஓரளவுக்கு ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து ‘தெனாவட்டு , கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

poonam bajwa.jpg1
poonam bajwa.jpg1

இருந்தாலும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போக மார்க்கெட் இழந்து சினிமாவில் சில நாட்கள் அட்ரஸே இல்லாமல் இருந்தார். அதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் முயற்சித்து வாய்ப்புக்காக கவர்ச்சியை ஆயுதமாக எடுத்து மோசமான கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

poonam bajwa.jpg 2
poonam bajwa.jpg 2

இதையும் படியுங்கள்: அவர்கிட்ட கொடுக்காதீங்க சிம்புவை கெஞ்சும் ரசிகர்கள்..!

poonam bajwa.jpg 2

எப்போதும் structure காட்டி சூடேத்தும் பூனம் பாஜ்வா தற்போது டைட்டான ஜிம் உடையில் யோகாசனம் செய்த புகைப்படம் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அதில் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அப்செட் ஆகிவிட்டனர். அயோ… இந்த வீங்கிப்போன உடம்பு கவர்ச்சி பார்க்கவே பிடிக்கல என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment