அடி ஆத்தி!! வேற லெவல் ஃபிட்னஸ் காட்டிய புஷ்பா பட நடிகை…

Published on: February 1, 2022
samantha
---Advertisement---

சமந்தா, சென்னையில் பிறந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர். “வின்னைத்தாண்டி வருவாயா” திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

சமந்தாவின் கொஞ்சும் அழகும், சிக் என்ற தேகமும் இவருக்கு பல முன்னணி இயக்குனர் மற்றும் கதாநாயகர்கள் படங்களில் வாய்ப்பை பெற்று தந்தது. சமந்தாவின் நடிப்பு திறமையை பாராட்டி பல பிளிம் ஃபேர் மற்றும் மாநில அரசின் விருதுகள் தேடி வந்தன.

samantha
samantha

புகழின் உச்சியில் இருந்த நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனை காதலித்து திருமணம் செய்து, குறுகிய காலத்தில் விவாகரத்து செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சமந்தா விவாகரத்து செய்த பின்னர் “காத்து வாக்கில் ரெண்டு காதல், யாஷோத” உள்ளிட்ட பல முன்னணி திரைப்படங்களில் வாய்ப்பு தேடிவந்தது. “புஷ்பா” என்ற திரைபடத்தில் “ஊ சொல்றியா” என்று இவர் இளமை துள்ள போட்ட ஆட்டம், பல இளசுகளை வெகுவாக கவர்ந்தது.

samantha

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அதிக கவனம் செலுத்தும் சமந்தா, வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் விடியோ வெளியிட்டு, ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment