பேய் மாதிரி இருக்கீங்க… பிக்பாஸ் சம்யுக்தாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்!

Published on: February 2, 2022
samyuktha
---Advertisement---

பிக்பாஸ் சம்யுக்தா வெளியிட்ட கியூட்டஸ் புகைப்படத்தை கிண்டல் அடிக்கும் நெட்டிசன்ஸ்!

samyuktha 1
samyuktha 1

பிரபல தொகுப்பாளினியாக பாவனாவின் நெருங்கிய தோழி சம்யுக்தா. இவர் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி பின்னர் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துக்கொண்டு அனைத்து மக்களுக்கும் நன்கு பரீச்சயமானவரானார்.

samyuktha 2
samyuktha 2

அதையடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது. விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து படங்கள் டிவி ஷோக்களில் கலந்துக்கொண்டு வருகிறார்.

samyuktha 3

இதையும் படியுங்கள்: உள்ளாடை மட்டும் அணிந்து ஃப்ரீ ஷோ காட்டிய சந்தானம் பட நடிகை!!

இதனிடையே சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது கியூட்டான கவுன் அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அனபெல் பொம்மை போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறி கிண்டல் அடித்துள்ளனர்.

Leave a Comment