க்யூட் பொம்மை போல மாறிய அட்டகத்தி நடிகை!! கொஞ்ச தவிக்கும் இளசுகள்…

Published on: February 2, 2022
nandhitha
---Advertisement---

நடிகை “நந்திதா ஸ்வேதா” இளம் வயதிலேயே தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக மீடியாவுக்கு வந்தவர். இயக்குனர் பா. ரஞ்சித்தின் “அட்டைகத்தி” திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர்.

nandhi

குடும்பப் பாங்கான அழகும் நடிப்புத் திறமையும் கொண்ட நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரை உலகில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். தொடக்கத்தில் சற்று அடக்கி வாசித்த நந்திதா ஸ்வேதா, சினிமா துறையில் உள்ள போட்டிகளை சமாளிக்க கவர்ச்சி பாதையில் இறங்கியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடு உள்ள நந்திதா ஸ்வேதா, தன்னுடைய மார்க்கெட்டை நிலைப்படுத்திக் கொள்ள அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை தன்பக்கம் ஈர்ப்பது வழக்கம்.

nandhitha1

தற்போது “கொஞ்சம் உடல் எடை சற்று குறைத்து, செம்ம க்யூடாக இளமை பொங்கி வழியும்” புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார்.

Leave a Comment