ஹப்பா என்ன ஒரு ஏற்ற இறக்கம்!! ரசிகர்களை மூச்சு வாங்க வைத்த நடிகை…

Published on: February 2, 2022
reshma_new
---Advertisement---

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி , சென்னையில் பிறந்து அமெரிக்காவில் என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். துவக்கத்தில் ஆங்கில செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்துவந்தார்.

வம்சம் என்ற தொலைகாட்சி சீரியல் மூலம் தமிழ் மீடியா உலகிற்கு வந்த இவர், 2015 ஆம் ஆண்டில் “மசாலா படம்” என்ற படம் வாயிலாக வெள்ளித்திரைக்கு வந்தார். “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ரேஷ்மா பசுபதி பசுபுலேட்டி.

reshma1

இவர் பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி ஆவார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் வெற்றிக்குப் பின் கோ-2, மணல் கயிறு 2 ஆகிய படங்களில் நடித்த ரேஷ்மாவுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் அமையவில்லை. இதன்பின் பிக்பாஸ் 3சீசன் ல் கலந்துகொண்டு மக்களிடம் ரீச் ஆனார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் இவருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இதுதவிர இவர் பல தொலைகாட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

reshma2

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது “பாவடை ஜாக்கெட் மற்றும் அணிந்து தனது செழிப்பான மேனியின் ஏற்ற இறக்கம் தெரியும் வகையில்” செம ஹாட்டு ஃபோட்டோ வெளியிட்டு இளசுகளை மூச்சு வாங்க வைத்திருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment