சன்டே எப்பவும் முந்தானைக்கு ஹாலிடே!! இலவச காட்சி தரும் நடிகை..

Published on: February 7, 2022
kupta_main
---Advertisement---

நடிகை “தர்ஷா குப்தா” மாடலிங் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். டிவி சீரயல்களில் அறிமுகமாகி, “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கிளாமர் காட்டி மிகவும் பிரபலமானார்.

kupta2

டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் தொப்புள் தெரிய தர்ஷா காட்டிய கவர்ச்சி வெள்ளித்திரை வரை அழைத்து சென்றது. அவர் நடித்த ” ருத்ர தாண்டவம்” படம் சரியாக போகாத நிலையில், தற்போது சதிஷ் மற்றும் ஜீ.பி. முத்து உடன் இணைந்து படம் நடித்து வருகிறார்.

மீண்டும் மார்கெட் பிடிக்கும் நோக்கில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் இளமை பொங்கும் படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் செயலியின் லோக்கல் தூதுவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

kupta1

தற்போது தர்ஷா “முந்தானை விலக்கி, திறந்த மனதுடன் மிகவும் கொஞ்சலான எக்ஸ்பிரஸன் கொடுத்து” வெளியிட்ட புகைப்படம் செம்ம லைக்ஸ் அள்ளி வருகிறது.

Leave a Comment