தமிழ் சினிமாவிற்கு கேரளாவின் செழிப்பான அழகோடு வந்தவர் நடிகை “மாளவிகா மோஹனன்.மாஸ் மீடியா பட்டம் முடித்த கையோடு 2013 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகானவர்.
மாளவிகா மோஹனன் தமிழ் சினிமாவில் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” நடித்த “பேட்ட” படத்தில் குடும்ப பாங்காக நடித்தார். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
Also Read

சினிமாவை காட்டிலும் மாடலிங் துறையில் இவரது ஆர்வம் அதிகம் என்பதால், சமூக வலைத்தள பக்கத்தில் இவர் தொடத கவர்ச்சி எல்லை இல்லை என்ற அளவிற்கு விருந்து படைத்து வருவதால், இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

தற்போது தனுஷ் உடன் இணைந்து “மாறன்” படத்தில் நடித்திருக்கும் இவர், நீண்ட நாள் இடைவெளிக்கு பின்னர் “பாவாடை தாவணி உடுத்தி, ஹோம்லி லூக்கில்” ரசிகர்கள் ரசிக்கும் வகையில் வெளியிட்ட ஃபோட்டோ இளசுகளை மத்தியில் வைரலாகி வருகிறது.



