கண்களால் காதல் சொல்லும் டெலிவிஷன் நடிகை!!

Published on: February 8, 2022
sree_main
---Advertisement---

நடிகை ஶ்ரீது கிருஷ்ணன், கொச்சியில் பிறந்து சென்னையில் படித்தவர். பள்ளி பருவத்திலே “7c” என்ற டெலிவிஷன் சீரியல் மூலம் மீடியா உலகிற்கு அறிமுகமானார்.

மாடல், டான்சர், நடிகை என்று பல திறமை கொண்ட ஶ்ரீது கிருஷ்ணன், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பலதரப்பட்ட டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திறமை காட்டி வருகிறார்.

sree1

இவரது “செழிப்பான ஹோம்லி உடற்கட்டிற்கு” நிறைய மாடலிங் துறையில் நல்ல வரவேற்பு உள்ளதால், “மொரட்டு சிங்கிள்” எனும் தொலைகாட்சி நிகழ்ச்சியின் மூலம் பல இளசுகளின் இதயத்தை கொள்ளையடித்து வருகிறார்.

sree2

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஜொலிக்கும் இளமை வழியும்” புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடும் ஶ்ரீது கிருஷ்ணன், தற்போது காதலர் தின வாரம் என்பதால் ரசிகர்களை கவரும் வகையில் “கண்களில் காதல் அம்பு விட்டு” வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ லைக்ஸ் அள்ளி வருகிறது.

வீடியோ இதோ—>https://www.instagram.com/reel/CZtIXEKAL4a/?utm_medium=copy_link

 

Leave a Comment