ஹிரோயின் இல்லாமல் தொடங்கியது அஜித் படத்தின் ஷூட்டிங் !

Published On: December 18, 2019
---Advertisement---

a3a515b65ffb9300d068c6cabe31d40f

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்- ஹெச் வினோத்- போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் பூஜை கடந்த மாதம் நடந்த நிலையில் இன்று படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

 ஆனால் இன்னும் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது முடிவாகவில்லை. இப்போது முதல்கட்டமாக அஜித் நடிக்கும் சண்டைக் காட்சிகள் இங்கு படமாக்கப்படும் என சொல்லப்படுகிறது. படப்பிடிப்புக்கு இடையில் கதாநாயகி தேர்வும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. யாரேனும் ஒரு பாலிவுட் கதாநாயகி இதில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

Leave a Comment