ஒரு போலீஸ்காரன் எப்ப அடிக்கணும்?- பொன் மாணிக்கவேல் டிரெய்லர் வீடியோ

Published on: January 21, 2020
---Advertisement---

c255667250a9404cfeb1b0c1b8976834-1

முதன் முறையாக பிரபுதேவா போலீஸ் வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் பொன் மாணிக்கவேல். இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், மறைந்த இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Comment