Connect with us
amritha aiyer

Cinema News

ஹீரோவுடன் சேர்ந்து நடிகை செய்யும் வேலையை பாருங்க!! அனைவரையும் வாய்பிளக்க வைத்த வீடியோ!!

நடிகை அம்ரிதா ஐயர், கர்நாடகாவில் பிறந்து, நடிகர் வடிவேலுவின் “தெனாலிராமன்” மற்றும் லிங்கா, பிகில் ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்த இவர் தற்போது கதாநாயகியாக வலம் வருகிறார்.

2018 ஆம் ஆண்டில் “படைவீரன்” எனும் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த “லிஃப்ட்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

amritha aiyer-jai

amritha aiyer-jai

மாடலிங் துறையில் கவனம் செலுத்தும் அம்ரிதா ஐயர், தனது கண் கவரும் புகைப்படங்களை இன்ஸ்டா ரசிகர்களை கவரும் வகையில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

தற்போது “கொலபசி” என்று பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வரும் அம்ரிதா, ஓய்வு நேரத்தில் ” நடிகர் ஜெய் உடன் சேர்ந்து அரபிக் குத்து பாடலுக்கு முரட்டு குத்து குத்திய” விடியோ வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top