Connect with us
kiki vijay dp1

gallery

குளியல் அறையில் குத்தாட்டம் போட்ட புருஷன் பொண்டாட்டி – கில்மா வீடியோ!

கணவருடன் குளியல் அறையில் ஆட்டம் போட்ட கிகி விஜய்!

நட்சத்திர நடிகர்களின் குடும்ப நட்சத்திர பிரபலங்களான சாந்தனு பாக்யராஜ், கிகி விஜய் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். சாந்தனு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

kiki vijay dp

kiki vijay dp

கிகி விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடன நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி வருகின்றனர். இதனிடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக எதையேனும் பதிவிட்டு வருகிறார் கிகி.

kiki vijay dp1

kiki vijay dp1

இதையும் படியுங்கள்: விஜயகாந்தை இந்த நிலைமைல நான் பார்த்தா உடைஞ்சி போயிருவேன்.! நான் பார்க்கவே மாட்டேன்.!

இந்நிலையில் தற்போது மாலத்தீவு ஹோட்டலில் உள்ள குளியல் அறையில் இருவரும் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு எக்குத்தப்பாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CapF7f9h2F8/

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top