Connect with us
andrea

gallery

காதல் பூக்கும் பூவே… ஆள மயக்கும் அழகில் ஆண்ட்ரியா – ரொமான்டிக் வீடியோ!

சேலையில் செம அழகாய் வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் ஆண்ட்ரியா!

மாடர்ன் ஹீரோயினாக ஒல்லி பெல்லி அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திழுத்தவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பாடகியாக தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

andrea 1

andrea 1

“பச்சைக்கிளி முத்துச்சரம்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ஹீரோயினாக தடம் பதித்து ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, அரண்மனை-2, தரமணி போன்ற படங்கள் இவரின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தினார்.

இதையும் படியுங்கள்: விஜய்க்கு அப்டி ஒரு ஹிட் கொடுத்த இயக்குனரின் அடுத்த அப்டேட்.! அதள பாதாளத்துக்கு போய்ட்டாரே.!

andrea

andrea

நடிப்பு, பாடல் பாடுவது என ரெண்டிலும் பிசியாக இருந்து வரும் ஆண்ட்ரியா இடையிடையே சமூகவலைத்தளங்களில் புகைப்படம், வீடியோ என தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது பிங்க் சேலையில் சுற்றி சுற்றி நடனமாடி கியூட்டான கார்ஜியஸ் வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CatPhJ3JOf_/

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top