">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அடேங்கப்பா இது வேற லெவல் ஹாட்னஸ்டா சாமி… எகிறியடித்த ஷிவானி!
செர்ரி பழ டேஸ்ட்டில் ஷிவானி நாராயணன்!
�
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் நடித்து பரீட்சியமானார்.
இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கிய ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார். மாலை 5 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிய ஷிவானி இதனாலே பேமஸ் ஆகி பிக்பாஸில் பங்கேற்றார்.
பிக்பாசில் இருந்து வெளியேறியதும் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்த அவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியை இறக்கி மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டார். தற்போது சிகப்பு உடையில் செம கவர்ச்சி போஸ் கொடுத்து திக்குமுக்காட வைத்துள்ளார். ரெட் ஒயின் குடித்தால் கூட இப்படி போதை ஏறாது அம்மணி அவ்ளோவ் ஹாட்டா இருக்காங்க.