போட்டோவுக்கே தவியா தவிச்சோம்… வீடியோ வெளியிட்டு பசங்கள டார்ச்சர் பண்ணும் மாளவிகா!

Published on: March 10, 2022
malavika dp
---Advertisement---

அந்த கவர்ச்சி போட்டோ ஷூட்டின் வீடியோ வெளியிட்டு பசங்களை பாடாய் படுத்தும் மாளவிகா மோகனன்!

கட்டழகு கவர்ச்சி, கிளுகிளுப்பான கிளாமர் என ரசிகர்களை வளைத்து போட்டவர் நடிகை மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு மோகனின் மகளான மாளவிகா மிகவும் சுலபமாக சினிமாவில் நுழைந்து பட்டய கிளப்பி வருகிறார்.

malavika
malavika

2013ல் வெளியான பட்டம் போலே என்ற மலையாள திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான மாளவிகா மோகனன் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானார்.

அதன் பிறகு அவரது கவனம் அதிகரித்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நல்ல என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு தனுஷுடன் மாறன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்: கண்டுகொள்ளாத சன் பிக்ச்சர்ஸ்.! டிக்கெட் எடுத்து கொடுக்கும் சூர்யா.! என்ன கொடுமை சார்.!

malavika
malavika

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவரின் கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. பச்சை கலர் பிட்டு உடையில் பிட்டு பிட்டா போஸ் கொடுத்து பீலிங்ஸ் ஏத்தியுள்ளார். தற்போது அதன் வீடியோவை உண்டு இல்லனு செய்துவிட்டார். இதோ அந்த வீடியோ…

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/Ca4hAMmFsan/

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment