">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
உன்ன பார்த்தா மாப்பிள்ளை மணமேடையில் இருந்து ஓடி வந்திடுவான் – பட்டுப்புடவையில் அழகு ஆண்ட்ரியா!
ஆண்ட்ரியாவின் அழகில் மூழ்கிய இன்ஸ்டாவசிஸ்…!
�
நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
இதற்கிடையில் சமூகவலைதளவாசிகளை கைக்குள் போட்டிருக்கும் ஆண்ட்ரியா மாடர்ன் , கிளாமர் , ஹோம்லி என எல்லாவற்றிலும் புகுந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது அழகிய புடவையில் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு அந்த நாட்களை மிஸ் பண்ணுவதாக கேப்ஷன் கொடுத்துள்ளார். இப்படியே ஏதாச்சும் கல்யாணத்துக்கு போனீங்கன்னா மாப்பிள்ளை மணமேடையில் இருந்து இறங்கி வந்து ஆண்ட்ரியாதான் வேணும்னு ஆடம் பிடிப்பார் போல… அம்மணி அம்புட்டு அழகுன்னு சொல்ல வந்தேன்.