‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் தமன்னா. விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை, விஷாலுடன் கத்தி சண்டை, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, சிம்புபுடன் AAA, தனுஷுடன் வேங்கை, பிரபுதேவாவுடன் தேவி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. தற்போதும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: நடுவுல மட்டும் கொஞ்சம் டிரெஸ்!… குனிஞ்சி காட்டி குதூகலப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்….

இந்நிலையில், கோட் ஷூட் அணிந்து செக்ஸியாக போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

