Connect with us
rakul

gallery

ஓடி வந்து ஜூம் பண்ணுங்க… நடு சென்டர்ல ஓட்டை வச்சு நச்சுனு காட்டிய ரகுல் ப்ரீத் சிங்!

கிளாமர் உடையில் கிறுகிறுக்க வைத்த ரகுல் ப்ரீத் சிங்!

டெல்லியை சேர்ந்தவரான நடிகை ரகுல் ப்ரீத் சிங் 2009 ஆம் ஆண்டு வெளியான கன்னட சினிமா மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

rakul 1

rakul 1

தமிழில் இவர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. ஆனால், தெலுங்கில் அப்படியில்லை. அங்கு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ஸ்டார் நடிகைகளில் ஒருவராக மார்க்கெட்டை தக்கவைத்தார்.

rakul 2

rakul 2

அதன் பின்னர் ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்த ரகுல் ப்ரீத் சிங் தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அயலான், இந்தியன் 2 என இரண்டு படங்கள் கைவசம் வைத்திருக்கும் அவர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கிறார்.

rakul 2

rakul 2

இதையும் படியுங்கள்: இதுக்கு மேல டிரெஸ்ஸ குறச்சிடாத!.. குட்டை டவுசரில் பீச்சில் ஆட்டம் போடும் வேதிகா….

இந்நிலையில் தற்போது நடுவில் கொஞ்சம் ஓட்டை வைத்து அந்த இடத்தை மட்டும் கவர்ச்சியாக இணையவாசிகள் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார். அந்த இடத்தை ஜூம் செய்து ரசிக்க பல மனங்கள் துடியாய் துடிக்கிறது.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top